“மும்பைகார்”பாலிவுட்டில் விஜய்சேதுபதி

மாநகரம் படம் இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது, இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *