சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் டிஜிட்டல் கடிகாரம்

சென்னை திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் டிஜிட்டல் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது . இந்த கடிகாரத்தில் மே 2, 2021 தேதியும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த தேதியில் தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிகாரத்தில் தி.மு.க.வின் உதய சூரிய சின்னமும் “ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு ” என்ற வாசகமும் அடங்கியுள்ளது உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *