பிக் பாஸ் 5வது சீசனில் கமலுக்கு பதிலாக சிம்பு…

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக பல பிரபலங்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது.

2017ம் ஆண்டு முதல் சீசனில் நடிகர் ஆரவ், 2வது சீசனில் ரித்திகா, 3வது சீசனில் முகேன் ராவ், 4வது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றனர்.

5வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஜூன் மாதம் 3வது வாரத்தில் இருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *