தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ராயல் சித்திக் வேட்பு மனு தாக்கல் செய்தார்

மக்கள் நீதி மய்யம் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் ராயல் சித்திக் திருச்சி மேற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *