அ.ம.மு.க,
எஸ்.டி. பி, ஐ-தே.மு.தி.க  கூட்டணியின் வேட்பாளர்  R ஹஸ்ஸான் பைஜி ஆதரவு  திரட்டினார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி  அ.ம.மு.க-
எஸ்.டி. பி.ஐ-தே.மு.தி.க  கூட்டணியின் வேட்பாளர்  R ஹஸ்ஸான் பைஜி அவர்கள் மத நல்லிணக்கத்தை வெளிபடுத்தும் வகையில் பாலக்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளே சென்று நிர்வாகிகளை  சந்தித்து
ஆதரவு  திரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *