மாட்டு வண்டியில் மகேஷ் பொய்யாமொழி தீவிர பிரச்சாரம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சியில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாட்டு வண்டியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *