போரிஸ் ஜான்சனின் தாமதம் தான் கூடுதலாக 27000 பேர் பலியானதற்கு காரணம் வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்…..
2020 மார்ச் 9ம் தேதி இத்தாலி ஊரடங்கு அறிவித்தது, ஆனால் போரிஸ் ஜான்சன் இரண்டு வாரங்கள் காத்திருந்தார் செப்டம்பரில் தொற்று எண்ணிக்கை அதிகரித்த போது விஞ்ஞானிகள் ஊரடங்கு விதிக்க அறிவுறுத்தினர். ஆனால் போரிஸ் ஜான்சன் அரசாங்கம் அதனை புறக்கணித்தது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் லண்டன் அறிவிப்பதில் ஜான்சன் அரசு தாமதம் காட்டியதால் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கூடுதலாக 27000 பேர் பலியானதாக அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை THE RESOLUTION FOUNDATION ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது