அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.எம். கருணாநிதி, குண்டூர் மாரியப்பன், பகுதி செயலாளர்கள் இ.எம். தர்மராஜ், ஓ. நீலமேகம், நகர செயலாளர் இ. காயாம்பு, பேரூர் கழக செயலாளர் கே.கே. செல்வராஜ் மற்றும் அணி நிர்வாகிகள் கூட்டணி கட்சி தோழர்கள்கள் என திரளாக கலந்து கொண்டனர்.