இளநிலை பொறியாளர் தேர்வு …

இளநிலை பொறியாளர் தேர்வு சிவில் இயந்திரவியல் மின்சாரவியல் மற்றும் அளவு மதீப்பீடு & ஒப்பந்தங்களுக்கான கணினி முறையில் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது

தென்மாவட்டத்திலிருந்து 1,39,731 தேர்வாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் சிவில்மற்றும் அளவு மதீப்பீடு & ஒப்பந்தஙகள் தேர்வு 66 மையங்களிலும் இயந்திரவியல் தேர்வு 49 மையங்களிலும் மின்சாரவியல் தேர்வு 52 மையங்களிலும் நடைபெறும்.

மையங்கள் : தமிழ்நாடு – சென்னை, கோயம்பத்தூர்,மதுரை, சேலம்,திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி மற்றும் வேலூர். ஆந்திரா – சிராலா, குண்டூர் , காக்கிநாடா, கர்நூல் நெல்லூர் ராஜமுந்திரி திருப்பதி விஜயவாடா விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம் . தெலுங்கானா – ஹைதராபாத், கரீம் நகர் மற்றும் வாரங்கல்.

2021 மார்ச் 22 முதல் 24 வரை 3 நாட்களுக்கு இத்தேர்வு நடைபெறும்.

source : PIB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *