1.3 மில்லியன் டன் உணவு பற்றாக்குறையுடன் வாழ்க்கையை கழிக்கும் வடகொரிய மக்கள்!!

2021 இல் வட கொரியாவிற்கு 1.3 மில்லியன் டன்னிற்கு மேல் உணவு பற்றாக்குறையாக இருக்கிறது என தெற்கு ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வட கொரியாவில் ஏற்பட்ட அதிக வெள்ளமே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *